Patrons
இந்த கர்ப்பகால பராமரிப்பு விழிப்புணர்வு செயலியை உருவாக்குவதற்கு உறுதியான ஆதரவை வழங்கிய எங்கள் மதிப்பிற்குரிய ஆதரவாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உங்கள் வழிகாட்டுதலும் , அர்ப்பணிப்பும், அனைத்து தாய்மார்களும் நலம்பெற மிகவும் உறுதுணையாக இருக்கும். (We extend our heartfelt gratitude to our esteemed patrons whose guidance and unwavering support have made the development of this Antenatal Care Awareness App possible. Your vision and commitment towards improving maternal health will positively impact all the mothers in Tamil Nadu)
மரு. A.சோமசுந்தரம் MD, DPH,MAE (Dr. A. Somasundaram MD, DPH, MAE)
இயக்குனர் - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை , தமிழ்நாடு. (Director of Public Health and Preventive Medicine , Tamil Nadu)
Patron in Chief for the development of this Maternal Health Awareness - Antenatal Care - Mobile Application
மரு. S.மீனாட்சி MD, DPH, MPH ( Dr. S. Meenachi MD, DPH, MPH )
மாவட்ட சுகாதார அலுவலர், சிவகங்கை HUD (District Health Officer , Sivagangai HUD)
Patron and Mentor for the development of this Antenatal Care Mobile Application